Header ad

Breaking News

பயனுள்ள தகவல்:


பயனுள்ள தகவல்: 

ஒவ்வொரு முறையும் உணவு உண்ட பின் நான்கு மணி நேரம் ஜீரண மண்டலத்திற்கு ஒய்வு கொடுக்க வேண்டும்.

இந்த நான்கு மணி நேரம் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..

மூன்று மணி நேரம் ஜீரண மண்டலம் மூளை தவிர மற்ற உறுப்புகளுக்கு சக்தியை கொடுக்கிறது, இந்த நான்காவது மணி நேரம் சக்தி மூளைக்கு அனுப்பப்படுகிறது.

இப்படி இருக்கும் போது மூன்றாவது மணி நேரத்தில் நாம் மற்றொரு உணவை எடுத்துக் கொண்டால் ஜீரண மண்டலம் நான்காவது மணி நேர சக்தியை மூளைக்கு அனுப்புவதை நிறுத்தி மீண்டும் முதல் வேலையை ஆரம்பிக்கும் என்பதை நாம் சற்று கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆக நமது மூளை உயிர் சக்தியோடு விளங்கி ரத்த ஓட்டம் சுறுசுறுப்படைந்து இயங்க வேண்டுமானால் நான்கு மணி நேரமும் கண்டிப்பாக ஜீரண மண்டலத்திற்கு ஒய்வு கொடுக்க வேண்டும்.

No comments