தெரிந்து கொள்வோம்
தெரிந்து கொள்வோம்...
1. டெல்டா இல்லாத நதி எது ? நர்மதை
2. கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது ? ஜப்பான்
3. அரசு நாணய மதிப்பை குறைப்பது எதை அதிகரிக்கிறது ?
சேமிப்பைஅதிகரிக்கிறது
சேமிப்பைஅதிகரிக்கிறது
4. "இந்திய விழா" நடைபெற்ற நகரம் எது ? லண்டன்
5. கிர் காடுகளின் சிறப்பு என்ன ? அங்குள்ள சிங்கங்கள்
6. சக ஆண்டு எப்போது தொடங்குகியது ? கி.பி. 78 ல்
7. ஒப்படர்த்தி கோட்பாட்டை விளக்கிய்வர் யார் ? ஐன்ஸ்டின்
8. மத்திய சக்தி ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது ? பெங்களூரில்
9. வால் நட்சத்திரத்தின் மாறுபெயார் என்ன ? எல்னோ
10. சிப்கோ இயக்கத்தை தொடங்கியவர் யார் ? பகுகுனா
11. 20 அம்ச திட்டத்தை அறிவித்தவர் யார் ? இந்திரா காந்தி
12. நமது சக்தி சாதனங்களில் மிக முக்கியமானது எது ? நிலக்கரி
13. 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்ச்சத்திரம் எது ? ஹாலி
14. மின்னாற்றலை உருவாக்குவது எது ? ஜெனரேட்டர்
15. எக்ஸ் கதிர்களால் குணமாக்கப்படும் நோய் எது ? புற்று நோய்
16. பார்வை நரம்பு உள்ள இடம் எது ? விழித்திரை
17. ஒரு யூனிட் என்பது எத்தனை வாட் மணி ? 103 வாட் மணி
18. நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார் ? தன நந்தர்
19. மொரிசியஷியஸின் நாணயம் எது ? ரூபாய்
20. சாதவாகனர் ஆண்டுவந்த பகுதி எது ? ஆந்திரம்.
21. பல்கலைக்கழக மானியக்குழுவை உருவாக்கியவர் யார் ?
அபுல் கலாம் ஆசாத்
அபுல் கலாம் ஆசாத்
22. சமையல் செய்வது தாமதமாகும் பிரதேசம் எது ? மலைப்பிரதேசம்
23. திருவள்ளுவருக்கு அய்யன் எனப் பெயர் சூட்டியவர் யார் ?
திரு.மு. கருணாநிதி
திரு.மு. கருணாநிதி
24. அமில மழை எது மாசுபடுவதால் உண்டாகிறது ? காற்று மாசுபடுவதால்.
25. இந்தியாவை ஆளுவதற்க்கு ஆங்கிலேயர் எந்த முறையை பின்பற்றினர் ? பிரித்தாளும் முறை
No comments