Ajit Pawar dies in plane crash
Ajit Pawar dies in plane crash
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த சோகம்!!
மகாராஷ்டிரத் துணை முதல்வர் அஜித் பவார் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. அஜித் பவார் பயணித்த விமானம், தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாகச் சொல்லப்படுகிறது. இதில் அவர் உயிரிழந்ததாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments