நடிகர் சேதுராமன் காலமானார்
நடிகர் சேதுராமன் காலமானார்
கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் சேதுராமன். தோல் மருத்துவ நிபுணராகப் பணியாற்றி வந்த சேதுராமன் சென்னையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments