தமிழகத்தின் 13 ஆவது முதல்வராக விஜய் பதவியேற்றார்.
தமிழகத்தின் 13 ஆவது முதல்வராக விஜய் பதவியேற்றார்.
தமிழகத்தின் 13 ஆவது முதல்வராக விஜய் பதவியேற்றார். அதற்காக முதலில் வந்தே மாதரமும், தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. மத்திய அரசின் உத்தரவின்பேரில் அரசு விழாவில் முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது.
தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற போது உறுதிமொழியை விஜய் பிரச்சார பாணியில் வீர முழக்கத்துடன் பதவியேற்ற போது அரங்கமே அதிர்ந்தது.
"சி.ஜோசப் விஜய் எனும் நான்.." பிரச்சார பாணியில், உறுதிமொழியை முழங்கிய விஜய்.

No comments